
Roopachithra Mamarkuyile
“Cuckoo…” What? Did you think that sounded like the song of a cuckoo? Well, it is a cuckoo’s song indeed! Can you spot that little cuckoo perched high on the lush, leafy mango tree? That’s me—the mango-grove cuckoo! Rupan and Chithra often come to this mango grove to talk and spend time together. And for me, sitting up there on the tree, watching them is just like watching a movie unfold right before my eyes. Come, let me tell you their story too…
ரூபசித்ர மாமரக்குயிலே
“குக்கூ…” என்னங்க.. குயிலோட பாட்டுப் போல இருக்குதுன்னு பார்த்தீகளா.. குயில் பாட்டுத்தாங்க.. இழையும் தழையுமா செழிச்சு நிக்கிற மாமரத்து மேல ஒரு குயிலு தெரியுதுங்களா… அது நான்தானுங்க.. மாமரக்குயில்.. ரூபனும், சித்ராவும் பேசிப் பழக இந்த மாந்தோப்புக்குள்ள தான் வருவாக.. மரத்து மேல இருக்கற எனக்கு சினிமாப் பார்த்தாப்புல இருக்கும்.. வாங்க உங்களுக்கும் சொல்றேன்.
Chapters
Reviews – Roopachithra Mamarkuyile / ரூபசித்ர மாமரக்குயிலே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.