Chapter 24 — Puthiya Poovithu Puthathu — புதிய பூவிது பூத்தது
“நீ.. நீ.. நீதான்..’ அந்த ஊரே நிவேதாவை நோக்கி.. தன் சுட்டு விரலை நீட்டி குற்றம் சாட்டியது.. ‘இந்தப் பொண்ணுதான் கல்யாணியம்மாவைக் கூப்பிட்டுக்கிட்டு போச்சுய்யா.. நான் சந்தேகப்பட்டு யாருன்னு…
