
Aarathanai
Kausalya, who sacrificed her own life for the sake of her own elder sister’s life, is the heroine of this story. Separated from Sakthivelan by her family, she lives holding on only to his memories. Worshipping those memories, and treating that devotion itself as her companion, Kausalya continues her life. In this story, we will see whether she lets go of her memories and joins hands with Sakthivelan in reality.
ஆராதனை
தன் உடன்பிறந்த அக்காவின் வாழ்க்கைகாக தன் வாழ்க்கையை தியாகம் செய்த கௌசல்யாவே இக்கதையின் கதாநாயகியாக வருகிறாள். தன் குடும்பத்தினால் சக்திவேலனை பிரிந்து அவனது நினைவுகளை மட்டுமே நினைவில் வைத்து. நினைவுகளை ஆராதிச்சுக்கொண்டு, அந்த ஆராதனையே தனக்கு துணை இருப்பதாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் கௌசல்யா. அவள் தன் நினைவை விடுத்து நிஜத்தில் சக்திவேலனோடு கைகோர்ப்பாளா என்று இக்கதையில் காண்போம்.
Chapters
Reviews – Aarathanai / ஆராதனை
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.