Chapter 12 — Nee Indry Nan Illai — நீயின்றி நானில்லை
நீரின்றி ஓடமில்லை.. நீயின்றி நானில்லை..
சரியாக மாலை ஆறு மணிக்கு தனஞ்ஜெயனின் வண்டிச் சத்தம் வாசலில் கேட்டது.. சாருலதா.. ஆவலாக வாசலுக்கு ஓடினாள்.. தனஞ்ஜெயன் வண்டியை நிறுத்திவிட்டு வீட்டுப் படியேறி
Read romantic novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…
நீரின்றி ஓடமில்லை.. நீயின்றி நானில்லை..
சரியாக மாலை ஆறு மணிக்கு தனஞ்ஜெயனின் வண்டிச் சத்தம் வாசலில் கேட்டது.. சாருலதா.. ஆவலாக வாசலுக்கு ஓடினாள்.. தனஞ்ஜெயன் வண்டியை நிறுத்திவிட்டு வீட்டுப் படியேறி
இதயத்திலே இருப்பவனே.. நீயின்றி நானில்லை.. தனஞ்ஜெயன் கோபத்துடன் தன் எதிரே நின்று கொண்டிருந்த உதவியாளரைத் திட்டிக் கொண்டிருந்தான்.. சாருலதா அவனது கேபினுக்குள் நுழைந்தாள்.. உதவியாளரை
நினைவினிலே கலந்தவனே.. நீயின்றி நானில்லை.. ரமணன் கோபமாக தங்கையை உறுத்துப் பார்த்தான்.. சாருலதா மௌனமாக.. ஆனால்.. ஒரு திடத்துடன் நிமிர்ந்து நின்று, அவன் பார்வையை எதிர் கொண்டாள்..
நானாக.. நானில்லை.. நீயின்றி நானில்லை..
அவர்கள் இருவரும் கோவிலுக்குள் நடந்தார்கள்.. அந்தி நேரத்துக் காற்று.. அவர்களை இதமாக தொட்டுத் தழுவிச் சென்றது.. கோவில் கோபுரத்தில்.. புறாக்கள் சிறகடித்து வந்து அமர்ந்தன.. சாருலதாவின் மனம் இறகைவிட லேசாக ஆனது.
நெஞ்சத்தில் குடியிருப்பவனே.. நீயின்றி நானில்லை.. ‘அவன் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறான் என்று ஆற்றாமையாக இருந்தது சாருலதாவிற்கு.. ஒரு வினாடி கூட அவன் தரப்பு நியாயத்தைச் சொல்ல அவள்
நெருப்பூற்றாய் நின்றவளே.. நீயின்றி நானில்லை.. தனஞ்ஜெயன் முரட்டுத்தனமாய் எதையும் எதிர் நோக்குபவன்.. அது அவனது ரத்தத்தில் ஊறியது.. அவனால் திடீரென்று தன்னை மாற்றிக் கொள்ள முடியவில்லை..
நீல வானம் சாட்சியாக.. நீயின்றி நானில்லை..
தனஞ்ஜெயனின் கண்கள் சாருலதாவைத் தேட ஆரம்பித்தன.. அவள் அதை எதிர்பார்த்தவள் போல்.. புன்னகை பூத்த முகத்துடன் அவன் முன் பிரசன்னமாக ஆரம்பித்தாள்.. அவர்கள்
கனலாக காய்பவனே.. நீயின்றி நானில்லை..
“பெண்களைத் தாய்க்குலம்ன்னுதான் பொதுவாகச் சொல்வார்கள் தனஞ்ஜெயன்.. தாயை மதிக்கும் நீங்கள்.. தாய்க்குலத்தை வெறுப்பவராக இருக்க முடியாது..”
நிழலாக வந்தவனே.. நீயின்றி நானில்லை..
தனஞ்ஜெயன் சிந்தனை ரேகைகள் முகத்தில் படிய சாருலதாவின் முகத்தைத் தயக்கத்துடன் பார்த்தான்.. ‘இதுவரை, இவ்வளவு நேரம் வேறு எந்தப் பெண்ணின் அருகிலும், அவன்
சொல்லாலே சுட்டவளே.. நீயின்றி நானில்லை..
தனஞ்ஜெயன் நட்பை ஆராதிக்கிறானோ… இல்லையோ.. அவமரியாதை செய்ய மாட்டான்.. கிருஷ்ணன் சாருலதாவின் மீது பைத்தியமாக இருப்பதை அவளிடம் சொல்லத்தான் அவன்