Chapter 13 — Anantha Geetham — ஆனந்த கீதம்
“இது சுகுமாறனைப் பார்க்கிறதுக் காகத்தான் கோலம் போட வாசலுக்கு வருதாம்..” “அப்படின்னு யாரு சொன்னது..?” “சுகுமாறன்தான் சொன்னான்.. அவன் மாடி பால்கனியில நின்னு வாசலைப் பார்ப்பானாம்..
Read romantic novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…
“இது சுகுமாறனைப் பார்க்கிறதுக் காகத்தான் கோலம் போட வாசலுக்கு வருதாம்..” “அப்படின்னு யாரு சொன்னது..?” “சுகுமாறன்தான் சொன்னான்.. அவன் மாடி பால்கனியில நின்னு வாசலைப் பார்ப்பானாம்..
“பார்வை ஒன்றே போதுமா..? பல்லாயிரம் சொல் வேண்டுமா..” மெதுவான குரலில் மேஜையில் விரல்களால் தாளம் போட்டபடி பாடினான் அன்பழகன்.. அந்தப் பாடலில் பார்வையை விலக்கிக் கொண்ட கீதா.. வேறு
“சொல்கிறதையே திரும்பத் திரும்பச் சொல்றாரா..?” சுவராஸ்யமாகிப் போனான் அன்பழகன்.. எப்படித்தான் இப்படி ஒவ்வொரு நாளையும் சுவராஸ்ய மானதாக ஆக்கிக் கொள்கிறானோ என்ற வியப்பு வந்தது
மெயில் பேக்கை வெட்டிப் பறத்திக் கொண்டிருந்தான் அன்பழகன்.. முதல் நாளைய வேலைகளின் டெய்லி அக்கவுண்டை சரிபார்த்து அதற்கான வவுச்சர்களுடன் கட்டி வைத்து விட்டு நிமிர்ந்த ஆனந்தனின் முன்னால்
சுகுமாறனின் மனப்போராட்டத்தை அறிந்தும் அறியாதவன் போல சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொண்டிருந்தான் ஆனந்தன்..
வீட்டுக்கு காலடி பதித்த மறு நொடியிலிருந்து வெகு இயல்பாக அவன் வீட்டோடு ஒன்றிப்
சோழியன் குடுமி சும்மா ஆடாது.. சுகுமாறனைப் போன்ற சுயநலவாதி காரணமில்லாமல் நண்பனுக்கு அடைக்கலம் கொடுக்க மாட்டான்.. நடமாட்டம் இல்லாத ஹாலைக் கடக்கும் ஒவ்வொரு நொடியும் உயிர்
“காபி குடிடா..” இயல்பாக தம்ளரை எடுத்துக் காபியை ஊற்றினான் ஆனந்தன்.. உள்ளே வந்த சுகுமாறன் சமையலறை மேடையில் தாவி ஏறி அமர்ந்தபடி காபித் தம்ளரை எடுத்துக் கொண்டான்.. எதிர்வீட்டுப் பெண்ணிடம்
“என்ன சார் இது..? தென்ன மரத்தில தேள் கொட்டினா பனை மரத்தில நெறி கட்டும்ன்னு சொல்றதப் போல உங்ககிட்ட அந்தம்மா மன்னிப்புக் கேக்கறதைப் போலப் பேசினா நம்ம வாத்தியார் ஊடுசால் ஒட்டிக்கிட்டு
கஞ்சப் பிசுராணியென்றால் பிசுராணி, அப்படியொரு கஞ்சப் பிசுராணி சுகுமாறன்..! அனாவசியமாக என்ன.. அவசியமென்றால்கூட பைசாவை வெளியே எடுக்க மாட்டான்.. மற்றவர்களின் பாக்கெட்டில் இருக்கும்
“வீட்டில கிரௌவுண்ட் புளோரில ரெண்டு ரூம் இருக்கு… எதில வேணும்னாலும் நீ தங்கிக்கலாம்.. பட்.. மாடிப் பக்கம் வரக்கூடாது.. அது என்னோட பிரைவசியைப் பாதிக்கும்..”