Chapter 22 — Nesam Mattum Nenjinilay — நேசம் மட்டும் நெஞ்சினிலே
“அப்போ.. நாங்க கிளம்புகிறோம், சம்பந்தி..”
காளிதாஸ் விடைபெற்றார்.. பிரசன்னா டிரைவர் சீட்டில் உட்கார.. திலகமும்.. வாசவியும் பின் சீட்டில் அமர.. காளிதாஸ் பிரசன்னாவின் அருகே அமர்ந்து கொண்டார்..
