Anantha Geetham

With a government order in his hand, Anand stepped into the town called Arasapattinam. Though he arrived with many dreams, he faced a few disappointments there. What he did not know was that he would one day, like a hero, hold the hand of Geetha—who moved about Arasapattinam like a dreamlike beauty—and make that very town his own. In this story, we will see how Anand and Geetha, who began as two individuals, came to live together as a harmonious melody of joy.

ஆனந்த கீதம்

கையில் கவர்மெண்ட் ஆர்டருடன் அரசபட்டினம் என்னும் ஊரில் காலடி எடுத்து வைத்தான் ஆனந்தன். பல கனவுகளுடன் வந்தவனுக்கு அங்கு சில அதிருப்தி ஏற்பட்டாலும், அரசபட்டினத்தில் சொப்பன சுந்தரியாக வலம் வரும் கீதாவை ஒரு வீரனாக அவள் கரம் பற்றி அந்த அரசபட்டினத்தையே சொந்த ஊராக மாற்றுவான் என்பது அவன் அறியாத ஒன்று. ஆனந்தனும் கீதாவுமாக இருந்தவர்கள் ஆனந்த கீதமாக வாழ்ந்ததை இக்கதையில் பார்க்கலாம்.

Chapters

Reviews — Anantha Geetham / ஆனந்த கீதம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link