Romance — காதல்

Read romantic novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…

Kannathil Muthamittal-Featured Image
Romance — காதல்

Chapter 23 — Kannathil Muthamittal — கன்னத்தில் முத்தமிட்டாள்

அகன்ற மாடி பால்கனி.. மிகப் பரந்த ஹாலைப் போல இருந்தது.. தரையிலும்.. சுவரிலும்.. சலவைக் கற்கள்.. அதன் நடு மையத்தில் பெரிய கனத்த இரும்புச் சங்கிலிகளில் தொங்கிக் கொண்டிருந்த மர ஊஞ்சல்…

Kannathil Muthamittal-Featured Image
Romance — காதல்

Chapter 22 — Kannathil Muthamittal — கன்னத்தில் முத்தமிட்டாள்

“சிட்டுக்குருவி முத்தம் கொடுத்துச்.. சேர்ந்திடக் கண்டேனே..” சுமித்ராவின் ஏக்கம் இழையோடிய பாடல் தனஞ்ஜெயனின் மனதைத் தொட்டு இழுத்தது.. “அண்ணா.. உங்க பெண்டாட்டி என்னமா பாடறாங்க…”

Kannathil Muthamittal-Featured Image
Romance — காதல்

Chapter 21 — Kannathil Muthamittal — கன்னத்தில் முத்தமிட்டாள்

பூஜையறையிலிருந்து வெளியே வந்தாள் சுமித்ரா.. மாடியிலிருந்து இறங்கி வந்த தனஞ்ஜெயனைப் பார்த்ததும் தயங்கி நின்றாள்.. அவள் மனதில் முதல் நாளின் நினைவுகள் வந்து நின்றன..

Kannathil Muthamittal-Featured Image
Romance — காதல்

Chapter 20 — Kannathil Muthamittal — கன்னத்தில் முத்தமிட்டாள்

“அவ ரெடியாகிட்டாளாம்மா..?” தனஞ்ஜெயன் கைக்கடிகாரத்தைக் கட்டியபடியே வினவினான்..  “அத்தை..” என்ற சப்தத்தில் அவன் பார்வை திரும்பியது.. மாடிப்படியில் ஒயிலாக இறங்கி வந்து கொண்டிருந்தாள்

Kannathil Muthamittal-Featured Image
Romance — காதல்

Chapter 19 — Kannathil Muthamittal — கன்னத்தில் முத்தமிட்டாள்

‘எதுக்குச் சிரிக்கிறா..?’தனஞ்ஜெயனுக்குத் தெரியவில்லை.. ஆனாலும் அவள் சிரிப்பதைப் பார்க்க அவனுக்குப் பிடித்திருந்தது.. அவளை ஒரு மார்க்கமாக பார்த்தபடி படியிறங்கினான்.. அவனுடைய ஒரு மார்க்கப் பார்வையில் அவள்

Kannathil Muthamittal-Featured Image
Romance — காதல்

Chapter 18 — Kannathil Muthamittal — கன்னத்தில் முத்தமிட்டாள்

வீட்டின் பின்பக்கத்திலிருந்த சிமிண்ட் போடப்பட்ட தளத்தில் மிளகாய் வற்றல், மல்லி, மஞ்சள் போன்ற பொருள்கள் பரப்பப் பட்டு காய்ந்து கொண்டிருந்தன.. சுசிலாவும், தேவகியும் அவற்றைக் கைகளால் பரப்பி விட்டு

Kannathil Muthamittal-Featured Image
Romance — காதல்

Chapter 17 — Kannathil Muthamittal — கன்னத்தில் முத்தமிட்டாள்

ஊர்பெரிய மனிதர்களிடம் பேசிக் கொண்டிருந்தான் தனஞ்ஜெயன்.. போர்டிகோவில் கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டது.. யாராக இருக்கும் என்ற கேள்வி மனதில் எழுந்தாலும் அதை வெளியே காட்டிக்

Kannathil Muthamittal-Featured Image
Romance — காதல்

Chapter 16 — Kannathil Muthamittal — கன்னத்தில் முத்தமிட்டாள்

இந்திராதேவி புத்திசாலி..! கண்கொண்டு பார்ப்பதை வைத்தே மனதின் ஆழத்தைத் தொட்டு வந்து விடும் சூட்சுமம் அறிந்தவள்.. இல்லாவிட்டால் அவ்வளவு பெரிய குடும்பத்தின் எஜமானியாக அவளால் நிர்வாகம் பண்ண

Kannathil Muthamittal-Featured Image
Romance — காதல்

Chapter 15 — Kannathil Muthamittal — கன்னத்தில் முத்தமிட்டாள்

“சைட்டுன்னா சைட்.. செம சைட்டுடி.. எங்க வீட்டுக்கு கெஸ்டா வந்துட்டு.. என்னையே சைட் அடிப்பாண்டி அவன்..” “பதினாறு வயசு மயிலுன்னு நினைச்சிருப்பான்..” “என்ன கழுதையோ.. எனக்கு எட்டிக்காயா இருக்கும்..”

Kannathil Muthamittal-Featured Image
Romance — காதல்

Chapter 14 — Kannathil Muthamittal — கன்னத்தில் முத்தமிட்டாள்

சுமித்ராவுக்கு நடக்க வேண்டும் போல இருந்தது..  அவள் மெதுவாக எழுந்து அறையை விட்டு வெளியே வந்தாள்.. மாடி ஹாலை ஒட்டியிருந்த நீண்ட காரிடார் போன்ற பகுதியில் நடந்தாள்.. இரு பக்கமும் இருந்த அறைகளைப் பார்த்தவளுக்கு வழிதப்பி ஏதோ ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலுக்குள் வந்து விட்டதைப் போல இருந்தது.. அந்த வீட்டின் தோட்டத்தின் அளவு கூட மணிவாசகத்தின் வீடு இருக்காது என்ற உண்மையில் அவள் உதட்டைக் கடித்துக் கொண்டாள்.. அதற்கே அவள் எங்கள் வீட்டைப் போல உண்டா என்று தோழிகளின் மத்தியில் பெருமையாக பேசுவாள்.