Chapter 09 — Poiselanerangalil Azhakanathu — பொய் சில நேரங்களில் அழகானது
‘இப்பவாவது எதுக்கு வந்திருக்கேன்னு சொல்லேண்டா..’ மனதுக்குள் திட்டியபடி.. காபியை நீட்டினாள் சிவகாமி.. அதை அறிந்தும் அறியாதவனைப் போல என்னவோ காலம் காலமாக அவளை அறிந்திருப்பதைப் போன்ற
