Chapter 24 — Oravizhiparvaiyel — ஓரவிழிப் பார்வையிலே..!
“மாலை சூடும் மணநாள் – இளம்… மங்கையின் வாழ்வில் திருநாள்… சுகம் மேவிடும் காதலின் எல்லை -வேறொரு திருநாள் இனியில்லை….”
அதே திருமண மண்டபம்… அதே தோட்டம்.. அதே மெல்லிசைக் கச்சேரி குழுவினர்..
Read romantic novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…
“மாலை சூடும் மணநாள் – இளம்… மங்கையின் வாழ்வில் திருநாள்… சுகம் மேவிடும் காதலின் எல்லை -வேறொரு திருநாள் இனியில்லை….”
அதே திருமண மண்டபம்… அதே தோட்டம்.. அதே மெல்லிசைக் கச்சேரி குழுவினர்..
மருமகனின் கோபத்தையும்.. மகளின் துயரத்தையும் காணச் சகிக்காத சாரங்கபாணி.. மகனின் முதுகில் ஓங்கி ஒரு போடு போட்டு.. உலுக்கி எழுப்பினார்.. “டேய்.. கடன்காரா.. உன்னால் உதவிதான் இல்லை.. உபத்திரவம்
காலையில் காபிக் கோப்பையுடன் முகுந்தனின் அறைக்குள் வந்த கோதாவரி அதிர்ந்து பின் வாங்கினாள்.. புகுந்த வீட்டிற்கு போவதற்கு தயாராகியிருந்த மாதங்கி.. விடைபெற்றுக் கொண்டு போவதற்கு முன்னால்.. சற்று நேரம்
நிவேதா உறக்கமின்றி கண் மூடி படுத்திருந்தாள். சங்கரனும்.. கோதாவரியும் பேசிக் கொண்டே கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தபோது.. அவர்கள் தன்னைத் தேடாதிருக்க வேண்டுமே என்று தெய்வத்தை
நிவேதாவுக்கு நன்றாகத் தெரியும்…
‘ஆமாம்’ என்ற பதிலை ஒருநாளும் முகுந்தன் சொல்ல மாட்டான்.. அவன் அவளை அறிந்தவன்.. அவளது காதலின் ஆழத்தைப் புரிந்தவன்… யாருக்கும் கட்டுப்படாத போர்
“என்னடி கோதாவரி இது..?” “என்னன்னு என்னைக் கேட்டால் எனக்கு என்ன தெரியும்..?”
“இதுகளுக்குள்ள இவ்வளவு நடந்திருக்கா..?”
“அதுதான் காதைக் கொடுத்து இத்தனை நேரமும் கதை-கதையாய் கேட்டோமே..”
மறுவீட்டு விருந்துக்கு அழைத்துச் செல்ல சாரங்கபாணியும்.. வாசவியும் வந்து விட்டார்கள்.. எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு.. நித்தியானந்தனும்.. மாதங்கியும் கிளம்பிய போது… “நீயும் எங்க கூட வாயேன்
“நிவி.. நீ சின்னப் பெண்ணைப் போல இரு.. நான் அவகிட்ட ஒன்று சொன்னா.. நீ உடனே ஊடே வந்து வேற சொல்றியே.. அப்புறம் எப்படி அவ என்னை மதிப்பா..?” “அம்மா.. இப்ப நீங்க செய்கிற வேலைதான் உங்க மதிப்பைக்
முதல் நாள் திருமணம் முடிந்து விட்டாலும்.. அதன் தொடர்பான மற்றைய சடங்குகள் அணி வகுத்து வர.. திருமண வீட்டிற்கான சூழல் கலையாமல் வீடு கல்யாணக் களையோடு இருந்தது.. நெருங்கிய உறவினர்கள் மட்டும்
திருமண மண்டபத்தின் முன்னாலிருந்த தோட்டத்தை ரிசப்சன் நடக்கும் இடமாக மாற்றி விட்டிருந்தார்கள்… “இது முகுந்தனின் ஏற்பாடும்மா..” நிவேதாவிடம் சொன்னார் சங்கரன்.. ‘இந்த ரசனைக்கெல்லாம்