Romance — காதல்

Read romantic novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…

Kathirudhen Katriniyle - Featured Image
Romance — காதல்

Chapter 31 — Kathirudhen Katriniyle — காத்திருந்தேன்… காற்றினிலே…

“அன்று நான், ஜோகிந்தர், ஜோசப் மூவரும் பாகிஸ் தானியரை எதிர்த்து தாக்குதல் நடத்திக் கொண்டு இருந்த போது பாகிஸ்தானியர் எங்களை சுற்றி வளைத்து விட்டனர்.. நாங்கள் மூவரும் ஆளுக்கு ஒரு திசையில் பிரிந்து

Kathirudhen Katriniyle - Featured Image
Romance — காதல்

Chapter 30 — Kathirudhen Katriniyle — காத்திருந்தேன்… காற்றினிலே…

“என்ன..?” என்று எல்லோரும் நெடுஞ்செழியனைப் பார்க்க அவன் தயாநிதியின் அருகே வந்து கரம் குவித்தான்..
“எம்.ஏ. பொருளாதாரம் படித்திருக்கிறேன்.. கலெக்டர் ஆபிஸில் வேலை பார்க்கிறேன்.. ஒரு

Kathirudhen Katriniyle - Featured Image
Romance — காதல்

Chapter 29 — Kathirudhen Katriniyle — காத்திருந்தேன்… காற்றினிலே…

சிங்கவராயன் பிறந்து சீரழிந்து வளர்ந்த ஊர் ஆந்திராவின் அருகில் இருந்தது.. தொலைதூரத்தில் விசாரிக்காமல் பெண் கொடுத்து விட்ட வீரபத்ரன் வீட்டாருக்கு அவன் சுயரூபம் தெரியாது.. அதனால் மருமகன் தானே

Kathirudhen Katriniyle - Featured Image
Romance — காதல்

Chapter 28 — Kathirudhen Katriniyle — காத்திருந்தேன்… காற்றினிலே…

சுபத்ராவை பெண் பார்க்க வந்த வீரபத்ரனுக்கு அவள் ஊர்மிளாவின் நாத்தனார் என்று தெரியாது.. “வீட்டுக்கு ஒரே பொண்ணு.. அண்ணன் மிலிடிரி ஆபிசர்.. கார்கில் போரில் போய் விட்டான்.. மருமகள் ஏதோ கவர்ன்மென்ட் வேலை பார்க்குது.. கேட்ட நகை போடுவாங்க.. லாரி, லாரியாய் சீர் வரிசை கொடுப்பாங்க.. ஆற்றுப் பாசனம்.. மூணு போகம் விளையற பூமி.. கடைசி வரைக்கும் செய்முறை செய்யும் வளமையான குடும்பம்…

Kathirudhen Katriniyle - Featured Image
Romance — காதல்

Chapter 27 — Kathirudhen Katriniyle — காத்திருந்தேன்… காற்றினிலே…

“ஹலோ நான்தான் நெடுஞ்செழியன்.. தர்மபுரியி லிருந்து மாற்றலாகி வந்திருக்கிறேன்..” ஊர்மிளாவின் முன் கரம் நீட்டி அவன் சொன்னான்.. “மாற்றல் வாங்கிட்டு வந்திருக்கீங்கன்னு சொல்லுங்க” என்றாள்

Kathirudhen Katriniyle - Featured Image
Romance — காதல்

Chapter 26 — Kathirudhen Katriniyle — காத்திருந்தேன்… காற்றினிலே…

பெண் வீட்டாரில் ஊர்மிளாவை அறிந்த அபிராமியின் உறவுக்கார பெண்மணி ஒருத்தி இருந்தாள்.. ஊர்மிளாவின் அழகையும், வடிவையும் கண்டவர்கள் கல்யாணப் பெண்ணை விட்டு விட்டு ஊர்மிளாவை

Kathirudhen Katriniyle - Featured Image
Romance — காதல்

Chapter 25 — Kathirudhen Katriniyle — காத்திருந்தேன்… காற்றினிலே…

லட்சுமணனின் வீட்டு மொட்டை மாடியிலிருந்து சீரியல் பல்புகளால் ஜொலிக்கும் நடேசனின் வீட்டைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஊர்மிளா… இதுபோல்தான் அவளை பெண் அழைத்துக் கொண்டு வரும்போது

Kathirudhen Katriniyle - Featured Image
Romance — காதல்

Chapter 24 — Kathirudhen Katriniyle — காத்திருந்தேன்… காற்றினிலே…

மாலையில் வீடு திரும்பும்போது நடேசன் ஆபிஸைப் பற்றிப் பேசினான்.. முரளியைப் பற்றிப் பேசினான்.. லட்சுமணனும் அவனும் சிறு வயதில் செய்த குறும்புகளைப் பற்றிப் பேசினான்.. இன்னும் நாட்டு நடப்பைப் பற்றிக்

Kathirudhen Katriniyle - Featured Image
Romance — காதல்

Chapter 23 — Kathirudhen Katriniyle — காத்திருந்தேன்… காற்றினிலே…

அபிராமி வேலையில் சேர்ந்தவுடன் ஊர்மிளாவின் பக்கத்து இருக்கை அவளுக்குக் கொடுக்கப்பட்டது.. கழுத்தில் தாலியுடனும் நெற்றியில் பொட்டுடனும் இருந்தாலும் ஊர்மிளா கணவனைப் பறிகொடுத்தவள் என்ற

Kathirudhen Katriniyle - Featured Image
Romance — காதல்

Chapter 22 — Kathirudhen Katriniyle — காத்திருந்தேன்… காற்றினிலே…

செவ்வந்தியும் சாந்தாவும் ஒரு இடத்தில் ஒன்று கூடி விட்டால் போதும்.. எப்பேர்ப்பட்ட மன்னாதி மன்னரை யும் மண்ணைக் கவ்வ வைத்து விடுவார்கள்.. இவர்களது ஜாடைப் பேச்சுக்கள் தங்களைப் பற்றித்தான் என்று