Chapter 17 — Akalvizhku — அகல் விளக்கு
‘உனக்கு என்னைப் பார்க்க வேண்டுமா..?’ மறைந்திருந்து அவனைப் பார்ப்பவளைப் பார்ப்பவனின் மனம் கனியும்.. அப்படி அவனிடம் என்ன அழகைக் கண்டாள் என்று கேட்க வேண்டும் போல இருக்கும்..
Read romantic novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…
‘உனக்கு என்னைப் பார்க்க வேண்டுமா..?’ மறைந்திருந்து அவனைப் பார்ப்பவளைப் பார்ப்பவனின் மனம் கனியும்.. அப்படி அவனிடம் என்ன அழகைக் கண்டாள் என்று கேட்க வேண்டும் போல இருக்கும்..
“வெந்நிலவே..! வெந்நிலவே..! விண்ணைத் தாண்டி வருவாயா..? விளையாட ஜோடி தேவை..” காரில் சி.டி இசைத்தது.. துள்ளலும் துடிப்பும் கலந்த பாடலின் இசை மனதுக்குள் நுழைந்து யாழ் மீட்டியது.. பக்கவாட்டில்
பூர்ணிமாவே முடிவு சொல்லி விட்டதில் மனம் தாங்காமல் மனம் தொய்ந்து போனதைப் போல ஸ்கூட்டி தரைப்பக்கமாக தலை கவிழ்ந்தது.. ‘விடு.. விடு.. உன் எஜமானியம்மாவோட காதலுக்கு நீதானே சப்போர்ட் பண்ணனும்..’
ரகுவரன் மெக்கானிக்கல் என்ஜினியர்.. வானிலை ஆராய்ச்சியாளன் அல்ல.. அப்படியிருக்கும் போது வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும்.. விதியே என்று வீணாக்காமல்.. உருப்படியாக எதையாவது
அழகான அகல்விளக்கின் ஒளி போல ரகுவரனின் மனதுக்கு இதத்தைத் கொடுத்துக் கொண்டிருந்தாள் பூர்ணிமா.. கைகளை உதறியவளின் கைவிரல்களைப் பிடித்து நெஞ்சோடு அணைத்து வீணையடி நீயெனக்கு,
உக்கிரத்தில் இருந்த பிரசன்னாவின் கையில் குளிர்ந்த தண்ணீர் பாட்டிலைத் திணித்து தாகத்தை தணித்துக் கொள்ளச் சொன்னான் ரகுவரன்.. கத்திக் கத்தி தொண்டை வறண்டிருந்ததால் மறு பேச்சுப் பேசாமல் தண்ணீர் பாட்டிலைக் காலி செய்து தாகத்தை தணித்து மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கி அமைதியடைந்தான் பிரசன்னா.. ஆறுதலாகப் பேசப் போனால் அதற்கும் அவன் டென்சன் ஆவான் என்பதினால் எதுவும் பேசாமல் கார் என்ஜினைக் கவனிக்க ஆரம்பித்தான் ரகுவரன்.
பலராமன் பல்ப் வாங்கி விட்ட சந்தோசத்தில் உற்சாகம் கரை புரள மழை நாளின் கதையைக் கலக்கலாகச் சொல்லிக் கலக்க ஆரம்பித்தான் பிரசன்னா.. “கொட்டற மழையில நனையாம இருக்கிறதுக்குத்தான் மரத்தடி யூஸாகும்..”
வாழ்க்கை இப்படி அவனை வஞ்சித்துக் கொண்டே இருக்கக்கூடாது என்று மருகினான் பிரசன்னா.. ‘இந்த முத்துலட்சுமி ராகவன் எழுதற கதையில எல்லாம் வாழ்க்கை யாரையும் வஞ்சிப்பதில்லைன்னு கொட்டை,
பழுதடைந்திருந்த அந்தக் காரின் என்ஜினை அக்குவேறு ஆணி வேறாக பிரித்துப் போட்டுக் கொண்டிருந்தான் ரகுவரன்.. தள்ளி நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்த பிரசன்னா.. நொடிக் கொருமுறை சிரித்து
“இந்த நிலவினை நான் பார்த்தால் அது எனக்கென வந்தது போலிருக்கும்.. உன் நினைவினை எடுத்து வரும்.. என் நெஞ்சினில் கொடுத்து விடும்..” இரவின் அமைதியில் மெத்தையின் மடியில் துயில் கொள்ளும் போது