
Geethaiyen rathai
“Marriage is a kind of burden. Who needs that burden? Tying the sacred thread and then having to be home by five in the evening—none of that suits me. What a torture! I don’t know how people grit their teeth and go through with marriage,” says Yadunandan.
In this story, we will see who the Radha is that changes Yadunandan’s mindset.
கீதையின் ராதை
திருமணம் என்பது ஒரு வகை சுமை. யாருக்கு வேண்டும் அந்தச் சுமை..? இந்தத் தாலியைக் கட்டிவிட்டு.. சாயந்திரம் ஐந்து மணிக்கு வீட்டிற்கு ஆஜராகும் வேலையெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது. கொடுமைடா சாமி.. எப்படித்தான் இந்தக் கல்யாணத்தை – பல்லைக் கடித்துக் கொண்டு பண்ணிக் கொள்கிறாங்களோ.. என்று கூறும் யதுநந்தனின் மனதை மாற்றும் ராதை யாரென்று இக்கதையில் காண்போம்.
Chapters
Reviews — Geethaiyen rathai / கீதையின் ராதை
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.