Kana Kanden

From a very young age, his image was etched into Meera’s heart like a beautiful painting. While studying in the tenth standard, Meera came across the photograph of a young man in a newspaper and, without realizing it, found herself captivated by him.

Will the dream of the young girl, who longed to meet him in person, finally come true?

கனாக் கண்டேன்

சின்னஞ்சிறு வயதில் மனதில் செதுக்கப்பட்ட ஓவியமாய் அவனது உருவம் மீராவின் மனதில் பதிந்து விட்டது. பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மீரா செய்தித்தாளில் வந்த ஒரு இளைஞனின் உருவத்தை பார்த்து தன்னையறியாமல் வசீகரிக்கப்பட்டாள். அவனை நேரில் சந்திக்க நேரிடுமா என்று கனா கண்டுக் கொண்டிருந்தவளின் கனவு நிறைவேருமா..?

Chapters

Reviews – Kana Kanden / கனாக் கண்டேன்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link