
Mokathai Kondruvedu
Sashirekha was traveling by train to her paternal aunt’s house in Annavasal. It was raining heavily, and her friend told her that the rain might disrupt her journey. Though a part of her secretly wished for the journey to be delayed, she did not show it.
Sashirekha gazed intently at the rain as the train carried her towards Annavasal.
What awaits her there—a new life or destruction?
மோகத்தை கொன்றுவிடு
அன்னவாசலில் உள்ள தன் பெரியம்மா வீட்டிற்கு இரயில் பயணித்துக் கொண்டிருந்தாள் சசிரேகா. மழை கொட்டிக் கொண்டு இருந்தது. அந்த மழை அவள் பயணத்தை தடுப்பதாக அவள் தோழி கூறினாள். அவளுக்கும் அது விருப்பமாக இருந்தாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. சசிரோக மழையை வெறித்தாள். அன்னவாசலில் அவளுக்காக காத்திருக்கிறது..? வாழ்வா..? இல்லை அழிவா..?
Chapters
Reviews – Mokathai Kondruvedu / மோகத்தை கொன்றுவிடு
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.