
Maariyathu Nenjam
Arjun and Darshini had lived as enemies for many years because of a quarrel that began in their childhood. After years of being apart, they met again at a bride-viewing ceremony. Arjun was filled with resentment, while Darshini carried the weight of deep pain. Yet, compelled by the circumstances of time, the two ended up getting married.
In this story, we will see whether Arjun and Darshini are able to overcome their past and build a life together as husband and wife.
மாறியது நெஞ்சம்
சிறு வயதில் ஏற்பட்ட சண்டையால் பல வருடம் எதிரியாக வாழ்ந்து வந்தவர்கள் தான் அர்ஜூனும் தர்ஷினியும். சில வருடம் பிரிவுக்கு பின் இருவரும் சந்தித்தது பெண் பார்க்கும் நிகழ்ச்சியில் தான். வெறுப்புடன் இருந்த அர்ஜூனுக்கும் வேதனையுடன் இருந்த தர்ஷிணிக்கும் காலத்தின் கட்டாயத்தில் திருமணம் நடந்தேறியது.
இருவரும் காலம்போட்ட திருமண பந்தத்தில் இணைந்து வாழ்கிறார்காள என்பதை காண்போம்.
Chapters
Reviews – Maariyathu Nenjam / மாறியது நெஞ்சம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.