Chapter 27 — Kadalaki Kasinthuruki — காதலாகி கசிந்துருகி
நிலைக் கண்ணாடியில் என் முகம் பார்த்தேன்.. என் முகம் தெரியாமல் உன் முகம் தெரிந்தது.. நினைவுகள் எல்லாம் நீயாகிப் போனதால்.. நானே.. நீயாக மாறிப் போனேன்.. காதலாகி.. கசிந்துருகி.. கவிதாவின் கைகளுக்கு ஹந்தி
