Drama — நாடகம்

Read drama novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…

Kadalaki Kasinthuruki - Featured Image
Drama — நாடகம்

Chapter 17 — Kadalaki Kasinthuruki — காதலாகி கசிந்துருகி

“தட் ஸ் குட்.. டீலா நோ டீலான்னு.. நீ ரொம்பவும் யோசித்து மண்டை சூடாகிவிட்டாய் போல.. வருகிறாயா..? அந்தக் கடையில் கூல் டிரிங்க்ஸ் சாப்பிட்டுவிட்டுப் போகலாம்..” “என் தலை வெப்பத்தை நான் பார்த்துக் ள்கிறேன்..

Kadalaki Kasinthuruki - Featured Image
Drama — நாடகம்

Chapter 16 — Kadalaki Kasinthuruki — காதலாகி கசிந்துருகி

இறப்பதற்கு மனமுமில்லை.. இன்னுமொரு பிறப்பெடுத்தால்.. உன்னை நான் சந்திப்பேனோ.. அதனால் உயிர் துறக்க முடியவில்லை.. காதலாகி.. கசிந்துருகி.. அந்த  பிளாட்பாரத்தில் எதிரும் புதிருமாய் ..

Kadalaki Kasinthuruki - Featured Image
Drama — நாடகம்

Chapter 15 — Kadalaki Kasinthuruki — காதலாகி கசிந்துருகி

கல்லைச் செதுக்கினால்.. சிற்பம் வரும்.. என் மனதைச் செதுக்கினால்.. நீதான் வருவாய்.. காதலாகி.. கசிந்துருகி.. குளுமையான அந்த இரவு நேரத்தில் கடல் காற்று அவர்களின் டலைத் தழுவிச் சென்றது.. சந்தடி திகமில்லாத

Kadalaki Kasinthuruki - Featured Image
Drama — நாடகம்

Chapter 14 — Kadalaki Kasinthuruki — காதலாகி கசிந்துருகி

ஓர் பார்வை நீ தந்தால் போதும்-என்… உயிர் பூ தானே மலரும்… ஓர் வார்த்தை உன் இதழ் உதிர்த்தால் போதும்-என்… ஜீவன் தானே வளரும்.. காதலாகி.. கசிந்துருகி.. ஜீவாவைச் சுற்றிப் பலர் இருந்தனர்.. அவனுக்கு ஒன்று

Kadalaki Kasinthuruki - Featured Image
Drama — நாடகம்

Chapter 13 — Kadalaki Kasinthuruki — காதலாகி கசிந்துருகி

நீ சிந்துகின்ற கண்ணீர் துடைப்பேன்..   உன்நிழலாக என்றும் இருப்பேன்.. நீ சுமக்கும் மனச் சுமையிறக்க.. உன் சுமைதாங்கியாய் துணையிருப்பேன்.. காதலாகி.. கசிந்துருகி.. இரவு நேரம் வந்து விட்டதால் கடற்கரையில்

Kadalaki Kasinthuruki - Featured Image
Drama — நாடகம்

Chapter 12 — Kadalaki Kasinthuruki — காதலாகி கசிந்துருகி

கல்லில் வடித்த ஓவியமாய்.. என் மனதில் நான்வடித்த ஓவியம் நீ.. கல் ஓவியம் கூட கரைந்து போகலாம்.. என் மனதில் உன்நினைவு மறைந்து போகாது.. காதலாகி.. கசிந்துருகி…
கன்யாகுமரிக் கடலின் அலைகள் இருளில்

Kadalaki Kasinthuruki - Featured Image
Drama — நாடகம்

Chapter 11 — Kadalaki Kasinthuruki — காதலாகி கசிந்துருகி

சொல்லால் நீயென்ன சுட்டுவிட்டாய்.. சொல்லில் அதைவடிக்க முடியவில்லை.. ரணக்காய மென்றும் ஆறிவிடும்.. மனக்காயம் எந்நாளும் ஆறாது.. காதலாகி.. கசிந்துருகி.. கடற்கரையில்.. அங்கொருவர்.. ங்கொருவராக

Kadalaki Kasinthuruki - Featured Image
Drama — நாடகம்

Chapter 10 — Kadalaki Kasinthuruki — காதலாகி கசிந்துருகி

நீ நடந்த பாதையிலே.. நான் தினமும் நடந்தேன்.. உன் கால் பதிந்த தடங்களிலே.. என் கண்ணீர் தடம் பதித்தேன்.. காதலாகி.. கசிந்துருகி.. கன்யாகுமரி அம்மனின் யிலில் இருந்து மணியோசை கேட்டது.. கோயில்

Kadalaki Kasinthuruki - Featured Image
Drama — நாடகம்

Chapter 09 — Kadalaki Kasinthuruki — காதலாகி கசிந்துருகி

இன்பத்தை பகிர்ந்து கொள்ள.. ஆயிரம் பேர் வருவார்கள்.. துன்பத்தில் தோள் கொடுக்க.. தோழன் மட்டும்தான் வருவான்.. காதலாகி.. கசிந்துருகி.. இருள் போர்வை கவிய ஆரம்பித்தது.. கடற்கரையில் கூட்டம்

Kadalaki Kasinthuruki - Featured Image
Drama — நாடகம்

Chapter 08 — Kadalaki Kasinthuruki — காதலாகி கசிந்துருகி

நான் இறப்பதற்கு முன் ஒரேயொரு வார்த்தை.. என்னைக் காதலிப்பதாய்.. நீ சொல்லிவிடு.. என் காதருகே நீ சொல்லும் அவ்வார்த்தை.. என் கடைசிப் பயணத்திலாவது என்துணையாய் வரட்டும்… காதலாகி… கசிந்துருகி…