Chapter 07 — Kadalaki Kasinthuruki — காதலாகி கசிந்துருகி
என்னைக் கொன்று தின்னும் உன் நினைவுகளுடன் … இன்றும் என்றும் நான் போராடவோ? என் கண் பார்க்க உனக்கு மனமில்லையோ? அது காதலைச் சொல்கின்ற உணர்வில்லையோ..? காதலாகி கசிந்துருகி..
Read drama novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…
என்னைக் கொன்று தின்னும் உன் நினைவுகளுடன் … இன்றும் என்றும் நான் போராடவோ? என் கண் பார்க்க உனக்கு மனமில்லையோ? அது காதலைச் சொல்கின்ற உணர்வில்லையோ..? காதலாகி கசிந்துருகி..
வாழ்வதற்காக பிறந்துவிட்டு.. சாவை ஏன் நினைத்தாய்..? வாழ்ந்து பார்க்கலாம் வந்துவிடு உன் மனதை என்னிடம் தந்துவிடு காதலாகி கசிந்துருகி..’ விவேகானந்தர்.. றையிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த போட்டில் ரவாரக்
ஒருநாள் இரவில் .. ஓர்கனவு கண்டேன்.. அதை உன்னிடம் சொன்னேன் … நீ அனலைத் தந்தாய்.. காதலாகி கசிந்துருகி.. ஒரு பக்கம் சூரியன் மறைய.. மறுபக்கம் நிலவு எழுந்தது.. கடற்கரையில் குழுமியிருந்த மக்கள்
ஊர் உறங்கிய பின்னாலும்.. நான் உறங்க வில்லையடி.. உன் நினைவு ஊனுருக்க..
உறக்கம் வரவில்லையடி.. காதலாகி.. கசிந்துருகி… அந்தி நேரத்து செந்நிற வெயில் கடல் மேல் பட்டு.. கடல் செந்நிறக்கதிர்களுடன் தகதகத்தது..
கை தொடும் தூரத்தில் நீயிருந்தும்.. என்மனம் தொட முடியாமல் விலகிச் சென்றாய்.. கல்லறைக்குள் என் உயிர்மறைந்து சென்றாலும் அதில் ஒரு ஜன்னலை வைத்து உனைப்பார்ப்பேன்.. காதலாகி.. கசிந்துருகி..
நீ சாய்ந்து கொள்ள என் தோளிருக்க.. நீ சோர்ந்து விழ என் மடியிருக்க.. உனை வரவேற்க என் வீடிருக்க.. உனக்கு வருத்தமெதற்கு.. என் காதலை ஏற்க..?
காதலாகி.. கசிந்துருகி.. கடலையே வெறித்துப்
உன்னை நினைத்தவுடன் கவிதைகளும்..
உன்னை பார்த்தவுடன் சிரிப்பும் வரும்..
மலர்ச்சிரிப்பில் எனை சிறைபிடித்தும்..
மயக்கமெதற்கு என் கரம் பிடிக்க..?
– காதலாகி.. கசிந்துருகி…
Like a turbulent ocean, his mind was in turmoil. Why did she say that? What mistake had he made for her to hate him?
“I always thought of you as a good friend all this time… In the end, are you also like everyone else, Jeeva?”
What could have made her ask him that?
‘நான்கு நாள்களா கண்களே பூத்துப் போயிட்டது..” ஜெனிபர் அலுத்துக் கொண்டாள்.. ‘வழிமேல் விழிவைத்துப் பார்த்தால் கண்கள் பூத்துத்தானே போகும்..?”
மழைச்சாரல் கௌசல்யாவின் உடல் மீது பட்டுத் தெறித்து விழுந்தது.. கொட்டும் மழை நீர் சாலையில் வழிந்தோட.. யாரோ வேலை மெனக்கெட்டு கழுவி விட்டதைப் போல சாலை சுத்தமாக இருந்தது..