Chapter 22 — Aarathanai — ஆராதனை
சாலையின் குறுக்கே வழி மறித்து நின்றிருந்தவர்கள் சக்திவேலின் வேகம் கண்டு மிரண்டு விலகினார்கள்.. சக்திவேலின் பைக் அவர்களைக் கடக்க.. கூச்சலுடன் அவர்களின் பைக்குகளில் ஏறிப் பின் தொடர்ந்தார்கள்..
Read drama novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…
சாலையின் குறுக்கே வழி மறித்து நின்றிருந்தவர்கள் சக்திவேலின் வேகம் கண்டு மிரண்டு விலகினார்கள்.. சக்திவேலின் பைக் அவர்களைக் கடக்க.. கூச்சலுடன் அவர்களின் பைக்குகளில் ஏறிப் பின் தொடர்ந்தார்கள்..
அவர்கள் வீடு திரும்பும் போது இருள் கவிய ஆரம்பித்திருந்தது.. வாசலிலேயே பூஜாவிற்கு வேடிக்கை காட்டியபடி ஆண்டாள் காத்திருந்தாள்.. அவளைக் கடந்து கௌசல்யா உள்ளே செல்ல பூஜா அவளிடம் தாவினாள்..
சென்னையில் பரபரப்பான வாழ்க்கைக்கு கௌசலயாவின் குடும்பம் பழகிப் போனது.. மெல்ல.. மெல்ல.. சென்னை வாசிகளாக ஆண்டாளும்;.. ராமாமிர்தமும் மாறிவிட்டனர்..
பெற்றவளைப் போல.. குழந்தையின் முகத்தோடு முகம் வைத்து பரவசமடைந்த கௌசலயாவை பார்த்துக் கொண்டிருந்தான் சங்கர்..
‘வைதேகியின் சாவுக்கு நியாயம் கிடைக்கும்.. அதே சமயம் அவள் எங்களைப் பெத்தவா கிட்டயே மறைக்க நினைத்த அந்தரங்கங்கள் வெளிப்படும்.. அது வேண்டாம்ன்னு நினைத்தேன்..” ஆழ்ந்த குரலில் சொன்னாள் கௌசல்யா..
வல்லவர்களுக்கு புல்லும் ஆயுதம்.. சாகஸக்காரர்களுக்கு பொடித்துகள்கூட ஆயுதம்.. மனோஜின் தாய் ஒன்றுமேயில்லாத ஒன்றை ஊதிப் பெரிதாக்கினாள்..
‘அவளுக்கு என்னடி.. என் குழந்தை ராணி போல வாழ்வா..” ராமாமிர்தத்தின் நம்பிக்கை அசைக்க முடியாததாக இருந்தது..
அது ஏன் என்று கௌசல்யாவிற்குப் புரியத்தான் இல்லை.. அவர்களின் தந்தையும்.. தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்த வீடு தான்.. அவளும் வைதேகியும் பிறந்து .. தவழ்ந்து.. தளிர்நடை போட்டு வளர்ந்ததும் இந்த வீடுதான்..
‘நோக்குத் தெரியாதது ஒன்றுமில்லை வைதேகி.. உன் கல்யாணத்துக்கு அப்பா எவ்வளவு சிரமப்பட்டேன்னு நோக்கே நன்னாத் தெரியும்..”
இருதயத்தை வாள் கொண்டு அறுப்பது என்பதை அது வரை எழுத்தினில் படித்திருக்கிறாள் கௌசல்யா… வைதேகியின் கடிதத்தைப ;படித்தபோது உணர்வு பூர்வமாக அதை உணர்ந்தாள்..