Drama — நாடகம்

Read drama novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…

Aarathanai - Featured Image
Drama — நாடகம்

Chapter 12 — Aarathanai — ஆராதனை

கௌசல்யாவின் முகத்தில் தெரிந்த துயரம் வார்த்தைகளில் சொல்ல முடியாததாக இருந்தது.. குற்றுயிராய் கிடக்கும் அடிபட்ட பறவையின் பார்வையை அவளிடம் கண்ட சக்திவேலின் இதயம் கனத்தது..

Aarathanai - Featured Image
Drama — நாடகம்

Chapter 11 — Aarathanai — ஆராதனை

‘என்ன மாப்பிள்ளை..?” குரல் நடுங்க கேட்டார் ராமாமிர்தம்.. ‘கொஞ்ச நேரத்துக்கு முன்னால உங்க மக வேலை பார்க்க ஆத்தை விட்டு வெளியே போகக் கூடாதுன்னு நீங்க சொன்னதாக நினைவு…”

Aarathanai - Featured Image
Drama — நாடகம்

Chapter 10 — Aarathanai — ஆராதனை

மனோஜின் பார்வை.. ஓர் வித அலட்சியத்துடன் சக்திNலின் மீது படிந்தது..’ஆமாம்.. உன்கிட்ட அப்படி என்ன இருக்குன்னு.. இந்தக் குட்டி உன் பின்னால வந்திருக்கிறா..?”

Aarathanai - Featured Image
Drama — நாடகம்

Chapter 09 — Aarathanai — ஆராதனை

தீபாதரனை ஒளியில் பெருமாளைப் பார்த்த கௌசல்யா மனம் உருக வேண்டிக் கொண்டாள்.. ‘நாராயணா.. வைதேகிக்கு கல்யாணம் ஆகப் போகிறது அவ.. புக்காத்தில் சந்தோசமா வாழனும்..’

Aarathanai - Featured Image
Drama — நாடகம்

Chapter 05 — Aarathanai — ஆராதனை

செந்திலுக்கு வைதேகியின் மீது ஒரு கண் உண்டு.. அவளது துடிப்பான பேச்சும்.. பார்வையும் அவனை ஈர்க்க.. அவளது துடுக்குத்தனத்திற்கு அவன் ரசிகன் ஆகிவிட்டான்.

Aarathanai - Featured Image
Drama — நாடகம்

Chapter 03 — Aarathanai — ஆராதனை

இரவின் நிசப்தம் மனதிற்கு இதத்தைத் தர.. கௌசல்யா கண் மூடி உறங்க முயன்றாள்.. முடியவில்லை.. பக்கத்தில் அவள் மேல்  காலைத் தூக்கிப் போட்டு .. ஒன்றிப் படுத்திருந்த பூஜாவைப் பார்த்தாள்.. அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்..