Chapter 12 — Melisayai Oru Kadhal — மெல்லிசையாய் ஒர் காதல்…
“என்னது..??!!!” வந்தனாவிற்கு அவள் காதுகளையே நம்ப முடியவில்லை.. அள்ள அள்ளக் குறையாத சொத்துடன் வரும் சுகுணாவைப் போன்ற பேரழகியை ஒருவன் வேண்டாமென்று சொல்கிறானா..?
Read romantic novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…
“என்னது..??!!!” வந்தனாவிற்கு அவள் காதுகளையே நம்ப முடியவில்லை.. அள்ள அள்ளக் குறையாத சொத்துடன் வரும் சுகுணாவைப் போன்ற பேரழகியை ஒருவன் வேண்டாமென்று சொல்கிறானா..?
ஆறு மணிக்கு வர வேண்டிய மாப்பிள்ளை ஏழு மணியாகியும் வரவில்லை எனும் போதே சுகுணாவின் தந்தைக்கு அவன்மீதான மதிப்புப் போய்விட்டது.. நேரத்தின் மதிபபை உணர்ந்தவர் அவர்.. நேரம் தவறாமையை
வந்தனாவுக்குக் குதூகலமாக இருந்தது.. அடித்தாலும் அடித்தாள், ஜாக்பாட்டையல்லவா அடித்திருக்கிறாள்.. அவளுடைய தோழி வீணா காய்ச்சல் என்று காலேஜிற்கு வரவில்லை.. தோழியை நலம் விசாரிக்க கடைசி வகுப்பைக்
விவேகானந்தனுடன் சத்தியசீலன் வீட்டுக்குள் நுழைந்த போது மீனாட்சி அழுத கண்ணும், சிந்திய மூக்குமாக உட்கார்ந்திருந்தாள்.. சத்தியசீலனைக் கண்டதும் நின்றிருந்த கண்ணீர் பெருக்கெடுக்க.. “சத்யா..” என்று
கண் முன் இருந்த வவுச்சர்களையும்.. கம்யூட்டரின் திரையில் தெரிந்த கணக்குகளையும் சரிபார்த்துக் கையெழுத்திட்டுக் கொண்டிருந்தான் விவேகானந்தன்.. மணி மாலை ஆறு என்றது..
“நானும் போனாப் போகுதுன்னு பார்த்தேன்.. முடியல.. ரொம்பவும் ஓவராத்தான் போய்க்கிட்டு இருக்கு.. உங்க மனசில என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க..? நான் பேசினாத் தாங்க மாட்டிங்க..?” கைகளை
“இப்ப காபி கிடைக்குமா.. கிடைக்காதா..?”
விசுவநாதன் கத்திய கத்தல் தஞ்சாவூரின் எல்லைகள் வரை கேட்டிருக்கும்.. சமையலறையில் இருந்த மீனாட்சியின் காதுகளைமட்டும் எட்டவேயில்லை..
வந்தனாவும் விவேகானந்தனுக்கும் இடையில் உள்ள உறவு எத்தகையது என்று எவராலும் வரையறுக்க முடியாது.. இந்தியா – பாகிஸ்தானைப் போல அனல் பறக்க எதிர்கொண்டாலும் அவன் என்ன செய்கிறான்
நினைத்து நினைத்து சிரித்தாள் வந்தனா.. நாள் முழுவதும் சிரித்துக் கொண்டிருந்தாள்.. சமையலறையில் இருந்த அவளது அம்மா ருக்மிணி.. “எதுக்குடி இம்புட்டுச் சிரிப்பு..?” என்ற அதட்டலுக்கும் அவளது சிரிப்பு
“ஏன் கோபால்.. அந்தப் பொண்ணு அடி பம்பில தண்ணியடிச்சுக்கிட்டு இருந்ததை டாஸ்மார்க்கில் தண்ணியடிச்சுக்கிட்டு இருந்ததைப் போல சொல்லி வைச்சா கேட்கிறவன் கதி என்னவாகும்ன்னு யோசிச்சுப்