Chapter 08 — Brinthavanathil Nanthakumaran — பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்
“யாருடி நீ..? தேவதை..! உன் அடையாளம் பணம் மட்டும்தானா..? எப்படிடீ உன்னால் இப்படி நினைக்க முடிந்தது..? எவளோ ஒருத்தி சொன்னால்.. உனக்கெங்கே போச்சு புத்தி..? உன்னிடம் மயங்கிப் போனேன்டி.. விடுபட

