Nee Indry Nan Illai

“Of all the billions of men in this world, why did I have to fall in love with him?” For the 114th time, Charulatha lamented her fate and finally fell silent. She was someone who hated crying. Once she decided to keep something—or someone—away from her life, she would never look back, right until her last breath. She was also someone who would never accept defeat without fighting until the very end. Yet today, she sat there with tears in her eyes, feeling defeated. But does Dhananjeyan realize that, despite everything, she cannot imagine her life without him?

நீயின்றி நானில்லை

“இந்த உலகத்தில் எத்தனையோ கோடி ஆண்களிலிருக்க… இவனைப் போய் ஏன் காதலித்துத் தொலைத்தேன்” என்று ஒரு லட்சத்து பதினான்காம் முறையாக வருத்தப்பட்டு ஓய்ந்தாள் சாருலதா. அழுகை என்றாலே பிடிக்காதவள்.. வேண்டாம் என்று ஒன்றை விலக்கி வைத்துவிட்டால், இறுதி மூச்சுவரை அதைத் திரும்பி பார்க்காதவள்.. கடைசி வரை போராடாமல் தோல்வியை ஒப்புக் கொள்ளாதவள்.. இன்று தோற்றுப்போன மனநிலையுடன் கண்கலங்கி உட்கார்ந்திருக்கிறாள்.. இருந்தும் அவன் இல்லாமல் அவள் இல்லை என்பதை தனஞ்ஜெயன் உணர்கிறானா..?

Chapters

Reviews – Nee Indry Nan Illai / நீயின்றி நானில்லை

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link