Chapter 19 — Mokathai Kondruvedu — மோகத்தை கொன்றுவிடு
ஒரு பூமாலை போல அவன் கழுத்தைச் சுற்றி வளைத்திருந்தது சசிரேகாவின் கரம்.. வெகு அருகாமையில் தெரிந்த அவள் முகத்தில் இருந்த கள்ளமற்ற தன்மை அவனை வசீகரித்தது..
Read drama novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…
ஒரு பூமாலை போல அவன் கழுத்தைச் சுற்றி வளைத்திருந்தது சசிரேகாவின் கரம்.. வெகு அருகாமையில் தெரிந்த அவள் முகத்தில் இருந்த கள்ளமற்ற தன்மை அவனை வசீகரித்தது..
கருணாகரனின் விரல்கள் சசிரேகாவின் கழுத்தில் ஆழப் புதைய ஆரம்பித்தன.. சசிரேகாவின் மூச்சுத் திணறினாலும் அவள் பிடிவாதமாக அப்படியே நின்றாள்..
“ச்சை..” கருணாகரன் கரை கடந்த
தீபாதரனை வெளிச்சத்தில் அம்மனின் வைர மூக்குத்தி ஒளிர்ந்தது.. பச்சை வண்ணப்பட்டு உடுத்தி மரகதப் பதுமை போல வீற்றிருந்தாள் அம்பிகை.. அவளது அருள் பாலிக்கும் விழிகள் கருணையுடன் சசிரேகாவைப் பார்த்து
குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவினாள் சசிரேகா.. இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்ததில் கண் இமைகள் வீங்கி கண்கள் சிவந்திருந்தன.. விடியும்
போது தூங்கி விட்டவளை தூங்கட்டும் என்று
“பிரவீன்.. பிரவீன்.. பிரவீன்..! அவன் பெயரைச் சொல்லி உங்க பித்தலாட்டத்தை நியாயப் படுத்தப் பார்க்கறிங்களா..?” “கத்தாதே..”
“நீங்க கத்த வைக்காதீங்க.. யாருங்க நீங்க..?”
“உன் புருசன்..” “இப்பத்தான் என் புருசன்..
“எனக்கு அருகதையில்லையா..?” புயலை உள்ளடக்கிய குரலுடன் அவன் வினவினான்.. சிவந்திருந்த கண்கள் அவனுடைய ரௌத்ரத்தை உணர்த்தின.. சசிரேகா அஞ்சவில்லை.. அவனுடைய ரௌத்ரத்திற்கு
அறையில் கருணாகரன் இல்லை.. சசிரேகாவின் சுவாசம் சீரானது.. ஜன்னலோரமாக நின்று திரையை விலக்கி வானத்தைப் பார்த்தாள்.. நட்சத்திரங்களுடன் கண் சிமிட்டிய வானம் முதல்நாள் இரவு நானா…
வத்சலாவுக்கு லஜ்ஜையாகி விட்டது.. கருணாகரன் அவளையே பார்க்கிறான் என்று சசிரேகாவிடம் அவள் பினாத்தியதையும் அவன் கேட்டு விட்டானா என்ற வெட்கம் அவளைப் பிடுங்கித் தின்றது.. சசியைப் பார்த்தாள்..
“வலது காலை எடுத்து வைச்சு உள்ளே வாம்மா..” ஆரத்தி எடுத்து சசிரேகாவின் நெற்றியில் குங்குமம் இட்ட கவிதா அன்புடன் அழைத்தாள்.. வலது காலை எடுத்து வைத்து அந்த வீட்டிற்குள் பிரவேசித்த சசிரேகாவிற்கு
கருணாகரனைத் திருமணம் செய்து கொள்ள அங்குசாமியின் மகள்கள் ஆசைப்பட்டார்களா..? பானுகீதா வயிற்றெரிச்சல் படுகிற அளவுக்கு அவன் பெரிய பணக்காரனா..? ஆமாம் என்பதை வாயிலும் …