Chapter 04 — Nathiyoram Nadantha Pothu — நதியோரம் நடந்தபோது…
நதியோரம் நடந்தபோது… நகர்ந்து செல்லும் மேகம் பார்த்தேன்.. கரிய நிற மேகம் சிதைந்து
குளிர் நீராய் பொழியக் கண்டேன்… நதியோரம் நான் நடந்த போது… “அந்தப் பெண்ணுக்கு உன் அண்ணன் மேல் காதலிருந்தால் …

