Chapter 22 — Malare Mounama — மலரே மௌனமா..?
மலர்நிலாவின் தேகம் நடுங்கியது.. அவள் உணராத ஆணின் ஸ்பரிசம்.. அவளுடைய பரணிதரன்தான் அவன்.. பனிரெண்டு வயதிலிருந்து இந்த பத்து வருடங்களாக அவனைத்தான் அவள் நினைத்துக்
Read romantic novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…
மலர்நிலாவின் தேகம் நடுங்கியது.. அவள் உணராத ஆணின் ஸ்பரிசம்.. அவளுடைய பரணிதரன்தான் அவன்.. பனிரெண்டு வயதிலிருந்து இந்த பத்து வருடங்களாக அவனைத்தான் அவள் நினைத்துக்
நான் மலரோடு தனியாக … ஏனிங்கு நின்றேன்..? என் மகராணி உனைக் காண…
ஓடோடி வந்தேன்..” அவளது தோளை பின்னாலிருந்து வளைத்து இறுக்கி அவளது உச்சியில் படிந்த சூடான இதழ்களின்
‘இந்து பிரியா சொன்னது சரிதான்..’
வினோத்தின் முகம் பயங்கரமாக மாறியது.. எவரையும் குறை கூறாமல் மைத்துனன் குடும்பம் வேறு, தன் குடும்பம் வேறு என்று பிரித்துப் பார்க்காமல்.. தனிக்குடித்தனம் போக
திருமண வரவேற்பிலிருந்து வந்ததும் இந்துபிரியா நேராக அவளது அறைக்குப் போய் விட்டாள்.. எதிர்பார்த்ததுதான் என்று அஜய் தோளைக் குலுக்கிக் கொண்டான்.. இப்போதைக்கு சண்டை ஸ்டார்ட் ஆகாது..
‘இத்தனை நாளாய் இதை எங்கே ஒளித்து வைத்திருந்தான்..?’ கிரிதரன் வியப்பின் உச்சத்தில் இருந்தார்.. அவரது மகன் பரணிதரன், தகப்பனுக்கே பாடம் சொல்லும் முருகன்.. கண்டிப்பை மட்டுமே காட்டும்
“மலரே..! மௌனமா..? மௌனமே.. வேதமா..?” பிசிறில்லாத கம்பீரக்குரலில் ஸ்வரம் தப்பாமல் பாடியபடி அருகிலிருந்த மலர்நிலாவைப் பார்த்து இமை மூடித்திறந்தான் பரணிதரன்.. பதிலுக்கு ‘இல்லை’ எனும்
ஆவி பறக்கும் காபி தம்ளருடன் அறையைத் திறந்தாள் சங்கீதா.. காலியாக இருந்த கட்டில் அவளை வரவேற்றது.. ‘மலருக் கண்ணு எங்கே போயிருச்சு..?’ பாத்ரூம் கதவைத் தட்டினாள்.. திறந்து கொண்டது.. அங்கும் பேத்தி
ஆறடிக்கும் மேல் உயரம்.. அடர்ந்த மீசை.. செதுக்கி வைத்த ரோமானிய சிற்பம் போன்ற முகம்.. கார்கோ சர்ட், ஜீன்ஸில் இருந்தான்.. கூலிங்கிளாஸை அலட்சியமாக சட்டைப் பையில் மாட்டியிருந்தான்.. காற்றில் பறந்த
“தேங்க்.. யு..” யாமத்தில் யாழ் மீட்டும் யட்சக் கன்னிகையின் சங்கீதம் போல மெலிதாக ஒலித்த குரலில் விழிகளைத் திறந்து பார்த்தான் பரணிதரன்.. மகேந்திரனின் கையைப் பற்றித் தோளில் தலை சாய்த்து நிற்க முடியாமல்
அக்கம் பக்கம் வயல்களில் இருந்தும்.. தோப்புக்களில் இருந்தும் ஆள்கள் ஓடி வந்தனர்.. பரணிதரன் தன் இடதுகாலில் ரத்தம் கொட்டி ரண வேதனை உண்டாகியிருப்பதை உணராமல் மலர்நிலாவைத் தோளில் போட்டுப்