Chapter 17 — Katrodu Thuthuvitten — காற்றோடு தூதுவிட்டேன்
மகேஷ்வரனும், காயத்ரியும் பேசிவிடக்கூடாது.. அவனது தாய் மாமனை தனியே விடக்கூடாது.. மனைவியுடன் அவர் சமாதானம் ஆகிவிட்டால், சரவணனின் பக்கம் அவர் சாய்ந்துவிடுவார்.. அந்த வாய்ப்பு ஏற்பட்டுவிடக் கூடாது..
