
Kadalin Pon Vethiyle
In Maithili’s family, they would rather spend lakhs and buy a groom than permit a love marriage. But Maithili fell in love with Nandakumar, a dark-complexioned man with a thick moustache, born into a proud lineage of moustached men.
How will Maithili oppose her parents and marry Nandakumar? And how will Nandakumar lead Maithili away from her family and onto the golden path of love?
காதலின் பொன் வீதியிலே
மைதிலியின் குடும்பத்தில் இலட்சம் இலட்சமாக கொட்டி மாப்பிள்ளையை விலைக்கு வாங்கினாலும் வாங்குவார்களே தவிர காதல் கல்யாணத்திற்கு அனுமதிக்க மாட்டார்கள். மைதிலியோ, கருமை நிறமுடைய கடா மீசை கொண்ட மீசைக்கார பரம்பரையான நந்தகுமாரை காதலித்தாள். மைதிலி எப்படி பெற்றோர்களை எதிர்த்து. நந்தகுமாரை மணப்பாள். நந்தகுமார் மைதிலியின் குடும்பத்தில் இருந்து மைதிலியை எவ்வாறு காதலின் பொன் வீதியில் அழைத்து செல்வான்? என்பதை பார்ப்போம்.
Chapters
Reviews – Kadalin Pon Vethiyle / காதலின் பொன் வீதியிலே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.