
Panivilum Iravu
Moorthy and Archana met on a cold, misty night, both carrying the deep pain of their troubled pasts and wounds that time had failed to heal. It was fate that brought them together—on that particular day, on that particular night, in that very mist, at that precise moment. Neither of them knew that their chance encounter was destined to change the course of their lives forever. How did fate weave its way into their lives? And what did it have in store for the two wounded hearts who met that night? Let us discover how destiny played its game with Moorthy and Archana in this story.
பனி விழும் இரவு
பனி விழும் இரவில் சந்தித்துக் கொண்ட மூர்த்தியும் அர்ச்சனாவும் அவரவர் வாழ்வில் அடிபட்ட மன வலியுடனும் ஆறாத மன ரணங்களுடனும்தான் சந்தித்துக் கொண்டார்கள். அந்த நாளில் அந்த இரவில், அந்தப் பனியில், அந்த நொடியில் அவர்கள் சந்தித்துக் கொள்ள வேண்டும் என்பது தான் விதி. அந்த விதி இருவரின் வாழ்விலும் விளையாடியதை இக்கதையில் காண்போம்.
Chapters
Reviews – Panivilum Iravu / பனி விழும் இரவு
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.