Chapter 10 — Poovum Puyalum — பூவும் புயலும்
சுந்தரின் கணிப்பு மிகச் சரியாக இருந்தது.. தினேஷ், ஹாஸ்டலில் இருந்த தன் சகாக்களை சந்தித்து சதி ஆலோசனை ஒன்றில் இறங்கினான்.. அதை அறிந்து கொள்ளாமல் கபிலன் தன் போக்கில் கல்லூரிக்கு வந்து
Read romantic novels by Muthulakshmi Raghavan a famous author who has penned over 218 books…
சுந்தரின் கணிப்பு மிகச் சரியாக இருந்தது.. தினேஷ், ஹாஸ்டலில் இருந்த தன் சகாக்களை சந்தித்து சதி ஆலோசனை ஒன்றில் இறங்கினான்.. அதை அறிந்து கொள்ளாமல் கபிலன் தன் போக்கில் கல்லூரிக்கு வந்து
கபிலனின் எல்லாக் கேள்விகளுக்கும் ஆர்த்தியிடம் பதில் இருந்தது.. ‘முதல் நாள் பேச வாய் திறந்து… பேச முடியாமல் தவித்த பெண்ணா..? இவள் என்று கபிலன் ஆச்சரியப்பட்டுப் போகும் விதத்தில் அவள்
கோவிலுக்குள் அவர்கள் இருவரும் காலடி வைத்த போது கோயில் மணியோசை கேட்டது.. “ஆர்த்தி…! பூஜை ஆரம்பமாகி விட்டது போல..” ஆர்த்தி கன்னத்தில் போட்டுக் கொண்டாள்.. அவளின் செய்கை கபிலனுக்கு
ஆர்த்தி கபிலனின் கையை இறுக்கிப் பிடித்தாள்.. அதுவரை நான்கடி தள்ளி நின்று பேசிப் பழகியவள்.. பஸ்ஸில் அவளருகில் அவன் அமர்ந்ததற்கு சுற்று முற்றும் பார்த்து வைத்தவள் – காலேஜ் கேண்டீனுக்குக் கூட
கபிலனின் சுழித்த புருவங்களையே பார்த்த வண்ணம் அவள் அசையாமல் அமர்ந்திருக்க, அவன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.. அவள் பார்வையில் தெரிந்த மிரட்சி.. அவனை மலையிறங்கச் செய்தது.. “ஏன் இப்படி …
“என் பிரண்ட்ன்னு யாரைச் சொல்கிற.. இதோ இருக்கானே.. இந்த சுந்தரையா சொல்கிற..?”
அஜய் சுந்தரைக் காண்பிக்க.. சுந்தர் கலவரமானான்.. “ஏய்ய்.. ஏண்டா என்னைக் கை காட்டுகிற.. என் ஆளுக்குத் தெரிந்தால்
மரத்தடியில் வழக்கம் போல மாநாடு போட்டுக் கொண்டிருந்த.. அஜய்யின் நண்பர் குழாம்.. கபிலனைக் கண்டதும் கிண்டலுடன் வரவேற்றது.. “டேய்.. மச்சானைப் பார்த்துக்கங்கடா.. எல்லாரும்.. பஸ்ஸில்
லைப்ரரியைச் சுற்றியிருந்த மரங்களில் இருந்து வீசிய குளுமையான காற்று கபிலனின் உடலின்மேல் படிந்தது.. அதைவிட, அவனுக்கு எதிரே.. அறியாமை கலந்த அழகோடு இருந்த ஆர்த்தியின் அண்மை தந்த குளுமை..
சிரிக்கும் போது கண்களும் கூடச் சேர்ந்து சிரிக்கும் சிரிப்பைக் கபிலனிடம்தான் முதன் முதலில் கண்டாள் ஆர்த்தி.. மனதிலிருந்து வெளிப்பட்ட அந்த உண்மையான சிரிப்பு அவளை வசீகரித்தது.. கபிலனோ.. அவளை
ஆர்த்திக்கு முகம் வியர்த்தது. நடுக்கமாக உணர்ந்தாள்.. அந்த சட்டக்கல்லூரியின் வாசலைக் கடந்து உள்ளே செல்லும் பாதையில் கால்வைத்த போது கால்கள் பின்னிக்கொண்டன.. வயிற்றில் பட்டாம்…