Nathiyoram Nadantha Pothu

Vidhya left home because of the cruelty she faced from her stepmother. She used half of the jewelry her mother had given her to fund her engineering education, while working part-time to support herself and continue her studies.

Vidhya stayed at her friend Poornima’s house while attending college and working part-time. Due to certain circumstances and conditions, Vidhya pretended to be Poornima’s sister-in-law.

Will this pretense eventually turn into reality, or will it remain nothing more than an act?

Let us find out in this story.

நதியோரம் நடந்தபோது…

சித்தி கொடுமையால் வீட்டைவிட்டு வெளியேறி தன் அம்மா தனக்கென கொடுத்த நகையில் பாதியை வைத்து தன் இஞ்சினியரிங் படிப்புக்கு செலவு செய்து பகுதி நேர வேலையை பார்த்து மீதி படிப்பை தொடர்ந்தால் வித்யா. வித்யா தனது தோழியான பூர்ணிமாவின் வீட்டில் தங்கி கல்லூரிக்கும் வேலைக்கும் சென்று வந்தாள். ஒரு சில நிபந்தனையாள் வித்யா பூர்ணிமாக்கு அண்ணியாக நடித்து வந்தாள். அந்த நடிப்பு உண்மையாகுமா? இல்லை நடிப்பாக மட்டுமே தொடருமா? இக்கதையில் காண்போம்.

Chapters

Reviews – Nathiyoram Nadantha Pothu / நதியோரம் நடந்தபோது

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link