Nilave Nee Satchi

Kavya was a gentle and quiet-natured girl, unlike her father and elder brother, who had completely opposite personalities. She had gone to another town for her college education. While returning to her hometown, she encountered a dangerous incident that would bring many unexpected changes to her life—changes she could never have imagined that day.

In this story, we will see how Ashokan, who happened to be her companion on that fateful journey, eventually becomes her life partner.

நிலவே நீ சாட்சி

அமைதியான குணம் படைத்தவள் காவ்யா. அதற்கு எதிர்மறையான குணம் கொண்டவர்கள் அவளது தந்தையும் அண்ணனும். தன் கல்லூரி படிப்பிற்காக வெளியூர் சென்றவள் தன் சொந்த ஊருக்கு வரும் வழியில் நடந்த ஒரு ஆபத்தான சம்பத்தினால் தன் வாழ்வீல் ஏற்படும் பல விதமான மாறுதல்களை அவள் அன்று அறியவில்லை.

அன்று காவ்யாவின் வழிதுணையாக வந்த அசோகனே வாழ்க்கை துணையாக மாறுவதை இக்கதையில் காண்போம்.

Chapters

Reviews – Nilave Nee Satchi / நிலவே நீ சாட்சி

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link