
Nenjamadi Nenjam
Rubini had moved from Kovilpatti to Villupuram, where she stayed at Kalaivani Ladies’ Hostel and worked. She was a quiet woman who kept to herself, focused only on her work and her own life.
One day, she happened to cross paths with Hariharan, a man whose very name made the people of Villupuram tremble with fear. That encounter trapped her in a ring of fire.
Did that ring of fire burn her to ashes… or did it bring her warmth and comfort?
நெஞ்சமடி நெஞ்சம்
கோவில்பட்டியில் இருந்து விழுப்புரத்தில் உள்ள “கலைவானி லேடிஸ் ஹாஸ்டலில்” தங்கி வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் ரூபிணி. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தவள் ஒரு நாள் விழுப்புரமே பயந்து நடுங்கும் ஹரிஹரனை சந்திக்க நேரிட்டது. அந்த சந்திப்பு அவளை ஒரு நெருப்பு வளையத்தில் சிக்க வைத்தது. அந்த நெருப்பு வளையம் அவளை சுட்டெரித்ததா…? இல்லை, அவளுக்கு இதமளித்ததா…? என்று இக்கதையில் காண்போம்.
Chapters
Reviews – Nenjamadi Nenjam / நெஞ்சமடி நெஞ்சம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.