
Poovum Puyalum
Aarthi had spent her school years in an all-girls’ school. But on her first day at a co-educational college, she stepped into a completely unfamiliar world, carrying a quiet sense of fear and uncertainty. Like a delicate flower venturing into the unknown, Aarthi found an unexpected protector in Kapilan. Rough around the edges and feared for his tough nature, Kapilan slowly fell hopelessly in love with her. Can the love of a storm ever find its way to a delicate flower? Will Aarthi and Kapilan’s unlikely love blossom? Let us discover their story.
பூவும் புயலும்
பெண்களுக்கான பள்ளியில் படித்து வந்த ஆர்த்தி இரு பாலர்களுக்கான கல்லூரியில் முதல் நாளாக கால் எடுத்து வைத்தாள். ஒரு வித பயத்துடன் பூ போல வந்த ஆர்த்திக்கு ஆதரவாக கபிலன் நுழைந்தான். முரடனாக இருந்த கபிலன் ஆர்த்தியின் மீது தீரா காதல் கொண்டான். பூ மீதான புயலின் காதல் இணையுமா? இக்கதையில் காண்போம்.
Chapters
Reviews – Poovum Puyalum / பூவும் புயலும்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.