Kanni rasi

Like Lord Krishna in Gokulam, wherever Aravindan went, he was always surrounded by women. His way of life seemed to have nothing in common with his spiritually significant name. Then, quite unexpectedly, Shalini entered his life.

The words she said to him—“Do you have the courage?”—became the very beginning of their journey together.

In this story, we will follow the life journey of Aravindan and Shalini.

கன்னி ராசி

கோகுலத்தில் இருக்கும் கண்ணனை போல அரவிந்தன் எங்கு இருந்தாலும் அவனை சுற்றி பெண்கள் கூட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அவனது ஆன்மீக பெயருக்கும் அவனுக்கும் சமந்தமே இல்லாததுபோல் இருக்கும் அவனது வாழ்க்கையில் அவனே எதிர்பாராத விதமாக வந்தாள் ஷாலினி. ஷாலினி அவனிடம் சொல்லும் ‘தில் இருக்கா..’ என்னும் வார்த்தையே அவளுடனான வாழ்க்கை பயணத்தை தொடக்கிவைத்தது. இவர்களின் வாழ்க்கை பயணத்தை இக்கதையில் காண்போம்.

Chapters

Reviews – Kanni rasi / கன்னி ராசி

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link