Ponmakal Vanthal

With sparks of fury flashing in her eyes and one hand planted firmly on her hip, Akhilandeshwari stood before the servants like the very embodiment of Goddess Kali, intimidating them with her commanding presence.

Her husband, Somasundaram, was a man who hardly ever needed to raise his voice. A single stern glance from him was enough to make the servants tremble.

Everyone who knew Somasundaram’s family seemed to share the same thought about them. And yet, in that very family, Thanyalakshmi was born completely different—gentle, warm-hearted, and nothing like the rest of them. But will Thanyalakshmi’s life unfold the way her heart desires?

Or will the fate of the family she was born into decide the course of her life?

பொன்மகள் வந்தாள்

கண்களில் தீப்பொறி பறக்க.. இடுப்பில் கை வைத்து.. அச்சு அசல் காளியின் மகா ரூபமாய் நின்று கொண்டிருந்த அகிலாண்டேஸ்வரி வேலையாட்களை மிரட்டி கொண்டிருந்தாள். அவளது கணவனான சோமசுந்தரம் வாயைக்கூட திறக்க மாட்டார். ஒரு பார்வையிலேயே வேலையாட்களை பதற வைத்து விடுவார். சோமசுந்தரத்தின் குடும்பத்தை அறிந்த அனைவரின் மனதிலும் ஓடும் எண்ணம் இரு ஒன்று தான்.. அப்பேற்பட்ட ஏகோபித்த பாராட்டைப் பெற்ற தான்யலட்சுமி.. அந்தக் குடும்பத்தில் தப்பி பிறந்தாள்.. அவள் மனது மாதிரி அவள் வாழ்க்கை அமையுமா..?

Chapters

Reviews – Ponmakal Vanthal / பொன்மகள் வந்தாள்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link