
Manipaayz
Mugilan and Mrunalini, who moved around like a hero and heroine in the office, were in love. It was natural for small quarrels to arise between them and for them to drift apart at times. But what makes a relationship interesting is asking for forgiveness after such conflicts—and equally, granting that forgiveness.
Forgiveness lies in knowing who should ask for it, and when.
மன்னிப்பாயா..?
அலுவலகத்தில் ஹீரோ ஹீரோயினியாக வலம் வரும் முகிலனும் மிருனாளினியும் காதல் செய்து வந்தனர். அவர்களுக்குள் சில சண்டைகள்வந்து விலகுவது இயல்பான ஒன்றாக இருந்தது. உறவுகளுடனான சண்டைக்கு பின் மன்னிப்பு கேட்பது தான் எவ்வளவு சுவாரஸ்யமானது. அது போல அதை மன்னிப்பதும் சுவாரஸ்யமானதே. அந்த மன்னிப்பை யார் எப்போது கேட்க வேண்டும் என்பதில் இருக்கிறது மன்னிப்பு.
Chapters
Reviews – Manipaayz / மன்னிப்பாயா..?
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.