
Oravizhiparvaiyel
Nivedha gave Mukundan a peculiar look as he approached her and said, “Hello.” She deliberately provoked him with her teasing words. Though her sharp and challenging remarks made him angry, Mukundan could never show his anger toward Nivedha.
The reason? The woman who constantly challenged and provoked him was none other than his younger sister’s future sister-in-law.
Even though Mukundan had feelings for Nivedha, why did he continue to keep his distance from her?
Let us discover the reason in this story.
ஓரவிழிப் பார்வையிலே..!
‘ஹலோ’ என்றபடி எதிரே வந்து நின்ற முகுந்தனை ஒரு மார்க்கமாக பார்த்தாள் நிவேதா. முகுந்தனை வம்புக்கு இழுத்து பேசினால். இடக்கு மடக்கான பேச்சில் கோபம் வந்தாளும் அதை நிவேதாவிடம் காண்பிக்க முடியவில்லை. ஏன் என்றால் சவாலுக்கு அழைப்பவள் அவனுடைய தங்கைக்கு வருங்கால நாத்தனார். நிவேதாவின் மீது ஆசைகள் இருந்தும் முகுந்தன் ஏன் விலகி போகிறான்.?
Chapters
Reviews – Oravizhiparvaiyel / ஓரவிழிப் பார்வையிலே..!
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.