
Puthiya Poovithu Puthathu
Of all the names in the world, who could have possibly named this beautiful village “Karichanpatti”? The name certainly did not do justice to the place, for the village itself was breathtakingly beautiful. At the heart of the village stood a grand manor house, straight out of a Tamil film, belonging to the Periya Pannaiyar, along with the homes of the Chinna Pannaiyars nearby. Beyond them stood the third house—the home of their elder sister’s marital family. But there was something unusual about these brothers. Despite being siblings, they would not even speak to one another. What flower of fate will bloom to bring these estranged brothers back together? Let us discover their story.
புதிய பூவிது பூத்தது
எத்தனையோ பெயர்கள் உலகில், இருக்க.. அந்த ஊருக்கு ‘கரிச்சான்பட்டி’ என்று யார் பெயர் வைத்தார்களோ.. ஆனால் பெயருக்கும்.. ஊருக்கும் சம்மந்தமில்லாமல் அந்த ஊர் அழகாய் இருந்தது. அந்த ஊரில் சினிமாவில் வருவது போல் பெரிய பண்ணையா;ர வீடு, சின்ன பண்ணையார் வீடுகள் இருந்தன. அவர்களை தாண்டி மூன்றாம் வீடான அவர்களின் அக்காவின் புகுந்த வீடு. அந்த அபூர்வ சகோதரர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள மாட்டார்கள். இவர்களை சேர்த்து வைக்க எந்த பூ பூத்து வந்தது என காண்போம்.
Chapters
Reviews – Puthiya Poovithu Puthathu / புதிய பூவிது பூத்தது
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.