Kadalaki Kasinthuruki

Like a turbulent ocean, his mind was in turmoil. Why did she say that? What mistake had he made for her to hate him?

“I always thought of you as a good friend all this time… In the end, are you also like everyone else, Jeeva?”

What could have made her ask him that?

காதலாகி கசிந்துருகி

அலைகடல் போல்.. அவன் மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தது.. ஏன் அவள் அப்படிச் சொன்னாள்..? என்ன தவறு அவன் செய்தான் என்று அவனை வெறுத்தாள்..? “உங்களை ஒரு நல்ல நண்பர் என்றுதான் நான் இத்தனை நாள் நினைத்திருந்தேன்.. கடைசியில் நீங்களும் மற்றவர்கள் போல்தானா.. ஜீவா..?” இப்படி கேட்க காரணம் என்ன..?

Chapters

Reviews — Kadalaki Kasinthuruki / காதலாகி கசிந்துருகி

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link