
Kaithotta Kalvane
Everyone feared Ramana, who always moved around in a car accompanied by a gang of henchmen. One rainy day, his eyes fell upon Malavika, who was joyfully playing in the rain, catching the streams of water in her open palms like a child.
That innocent, childlike act made Ramana fall in love with her. The man whom the whole town feared was now pleading before Malavika.
கைத்தொட்ட கள்வனே
காரில் எப்போதும் ஒரு அடியாள் கூட்டத்தோடு வலம் வரும் ரமணாவை பார்த்து அனைவரும் பயப்படுவார்கள்.. அன்று பெய்த மழையில் மழை தாரைகளை உள்ளங்கைகளை விரித்து மடித்து சந்தோஷித்த மாளவிகாவின் மீது ரமணாவின் பார்வை பட்டது. அந்த குழந்தை தனமான செயலில் காதல் வசப்பட்டான் ரமணா.. ஊரே பயப்படும் ஒருவன் மாளவிகாவிடம் கெஞ்சி கொண்டிருந்தான்.
Chapters
Reviews — Kaithotta Kalvane / கைத்தொட்ட கள்வனே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.